Topic
#railway accident
Public Issues
Seven Goods Wagons Roll Without Engine, Derail at Jolarpettai Station
Seven freight wagons traveled six kilometers autonomously before derailing at the Jolarpettai railway station in Tirupattur district.
பொதுப் பிரச்சினைகள்
ஜோலார்பேட்டை அருகே இன்ஜின் இன்றி 6 கிமீ தூரம் ஓடிய சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே, இன்ஜின் இல்லாமல் தானாகவே 6 கிலோமீட்டர் தூரம் ஓடிய ஏழு சரக்கு பெட்டிகள் தடம் புரண்டு நின்றன.
