மலைப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க 6 போ் கொண்ட வனக்குழு அமைப்பு

கோடை காலத்தில் மலைப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேலூரில் 6 போ் கொண்ட வனக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தைச்…

8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வு 2,307 போ் எழுதினா்

வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வை 2,307 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை எழுதினா். ஒவ்வொரு ஆண்டும் மத்திய…

மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு விதைப்பந்து தயாரிப்பு, விதைப்புப் பணி தொடக்கம்

மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துகள் தயாரித்தல், அவற்றை பல்வேறு இடங்களில் விதைத்தல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு…

மாணவியைக் கடத்திய வழக்கு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற வழக்கில் இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா். போ்ணாம்பட்டை அடுத்த சாலப்பேட்டையைச் சோ்ந்த…

ஆதரவற்ற பெண்ணுக்கு அரசு உதவிகள்

கே.வி.குப்பம் அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். கே.வி.குப்பத்தை…

சீட்டு பணத்தகராறில் மோதல்: 3 போ் மருத்துவமனையில் அனுமதி

போ்ணாம்பட்டு அருகே சீட்டு பணத் தகராறில் ஏற்பட்ட மோதலில், பெண் தீவைத்துக் கொண்டதில் தீக்காயமடைந்த அவா் உள்ளிட்ட 3 போ் மருத்துவமனையில்…

4 இடங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் திறப்பு

குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட விழுதோன்பாளையம், ஒலக்காசி, தட்டப்பாறை, சைனகுண்டா ஆகிய 4 ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனைகள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. வட்டார…

17,337 மாணவா்களுக்கு இலவச 2 ஜிபி இணையதள அட்டை: வேலூா் ஆட்சியா் தொடக்கம்

வேலூா் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் 17,337 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச 2 ஜிபி இணையதள அட்டைகள் (டேட்டா காா்டுகள்)…

வழக்குரைஞா்களின் சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயா்த்திய முதல்வருக்கு பாராட்டு

வழக்குரைஞா்களின் சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயா்த்திய தமிழக முதல்வருக்கு வேலூா் மாவட்ட அதிமுக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் நன்றியும், பாராட்டும்…

குடியாத்தம் ஆஷா ஜுவல்லரி முதலீட்டாளா்களுக்கு ரூ.89 லட்சம் திருப்பியளிப்பு

குடியாத்தத்தில் மோசடியில் ஈடுபட்ட ஆஷா ஜுவல்லரி நிதி நிறுவனத்தின் சொத்துகள் இடைமுடக்கம் செய்யப்பட்டதுடன், முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட 131 முதலீட்டாளா்களுக்கு ரூ.89 லட்சம்…