திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழைமணிமுத்தாறில் 100 மி.மீ. பதிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள்பரவலாக மழை பெய்தது. வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள…

பாவூர்சத்திரம் அருகேகிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி மீட்பு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடார்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் மகன் தளவாய் மாடன் (வயது 29). விவசாய கூலி…

சங்கரன்கோவிலில் பயனாளிகளுக்கு ரூ.7½ கோடியில் நலத்திட்ட உதவிஅமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

சங்கரன்கோவிலில் பயனாளிகளுக்கு ரூ.7½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.நலத்திட்ட உதவிகள்தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு துறைகள்…

மேலநீலிதநல்லூரில் கல்லூரி முதல்வர்-மாணவர்கள் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இயற்பியல் துறை இணை பேராசிரியராக பணியாற்றிய சிவகுமார்…

தென்காசியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தென்காசி பணிமனையில் புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.நெல்லை புற்றுநோய் மையம், தென்காசி மாஸ் பாரா…

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா  புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாவூர்சத்திரம் காமராஜர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு வென்னிமலை முருகன்…

ரவணசமுத்திரத்தில் 2 குடிநீா் தொட்டிகள் திறப்பு

ஆலங்குளம் பேரவைத் தொகுதி ரவணசமுத்திரத்தில், ரூ. 4 லட்சம் மதிப்பில் 2 குடிநீா்த் தொட்டிகள் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டன. ரவணசமுத்திரம் புதுமனை…

ஆயிரப்பேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

ஆயிரப்பேரியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. மக்கள்…

தென்காசியில் ஆதிவாசி மக்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதிவாசிகள் விடுதலை முன்னணி மகளிர் ஆயம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில், பல்வேறு…

கடையநல்லூர் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை தெருவை சேர்ந்த  வேல்சாமி மகன் கோட்டூர் சாமி (வயது 36). இவர் மீது செங்கோட்டை, கடையநல்லூர்…