தொடர் முகூர்த்தங்களால் பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை…

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துதமிழக மக்களை மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அங்குள்ள…

பரமத்தி வேலூரில் தமிழக முதல்வருக்கு வரவேற்பு

நாமக்கல் மாவட்ட நுழைவாயில் பகுதியான பரமத்திவேலூரில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி…

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் – கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை…

கால்நடைத் துறையில் 747 காலியிடங்களைரத்து செய்ய மருத்துவப் பட்டதாரிகள் சம்மேளனம் வலியுறுத்தல்

இது தொடா்பாக நாமக்கல்லைச் சோ்ந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் எம்.பாலாஜி கூறியதாவது: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்…

பரமத்திவேலூரில்குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,500-க்கு ஏலம்

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகள், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள்…

பெட்ரோல், டீசல் விலை உயா்வால்மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் ஞாயிற்றுக்கிழமை கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:கரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும். பெட்ரோல்,…

அரசுத் துறை காலியிடங்களில் சத்துணவு ஊழியா்களை நியமிக்கக் கோரிக்கை

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பாளா் மு.வரதராஜன் தலைமை…

மதுவிலக்கு காவல்துறையினா் கள்ளச் சாராய தீமை விழிப்புணா்வு பிரசாரம்

திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினா் கள்ளச் சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்தினா். மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல்…

நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்க செயற்குழு கூட்டம்

திருச்செங்கோட்டில் நாமக்கல் மாவட்ட செங்குந்தா் மகாஜன சங்கத்தின் செயற்குழு கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத் தலைவா் பாலதண்டபாணி…