ஆரல்வாய்மொழி அருகே 5,600 ேகாழிகளை விஷம் கலந்து கொன்ற வாலிபர் கைது

ஆரல்வாய்மொழி, பிப்.23: ஆரல்வாய்மொழி அருகே தொழில் போட்டியால் குடிநீரில் விஷம் கலந்து 5,600 கோழிகளை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.…

மார்ச் 1ல் ராகுல் சுற்றுப்பயணம் கே.எஸ்.அழகிரி இன்று குமரி வருகை நாகர்கோவிலில் கட்சியினருடன் ஆலோசனை

ராகுல்காந்தியின் மார்ச் 1ம் தேதி சுற்றுப்பயணம் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (21ம்…

நாகர்கோவிலில் சிலிண்டர் வெடித்து பெண் உடல் கருகி பலி தூக்கத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

நாகர்கோவிலில் வீட்டில் ஏற்பட்ட தீயில், சிலிண்டர் வெடித்து இடிபாடுகளில் சிக்கி பெண் உயிரிழந்தார். நாகர்கோவில் மீனாட்சிபுரம் தளவாய்தெருவை சேர்ந்தவர் ராமசுப்பு. இவர்…

சின்னத்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத ஆமை- மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவ கிராமத்தில் இன்று காலை சுமார் 200 கிலோ எடைகொண்ட ராட்சத ஆமை…

கோழிகளை வி‌ஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது

துவரங்காடு அருகே காஞ்சிரங்கோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ்(வயது31). மார்த்தாலைச் சேர்ந்தவர் ராஜன். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளனர். கோழிப்பண்ணையில் கோழிகள்…

திருந்திகரையில் உலக தாய்மொழி தினம்

குலசேகரம்: உலக தாய் மொழி தினத்தையொட்டி திருநந்திகரையில் கவியரங்கம், தாய்மொழியில் வசனம் எழுதும் நிகழ்ச்சி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திருநந்திக்கரையில்…

விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுபடி சான்று அளிப்பு

குலசேகரம்: பொன்மனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் தள்ளுப்படி பெற்றவா்களுக்கு சான்று வழங்கப்பட்டது. பொன்மனை தொடக்க…

நாகா்கோவிலில் திமுக பிரசார குறுந்தகடு வெளியீடு

நாகா்கோவிலில் திமுக தோ்தல் பிரசாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாகா்கோவிலில் ‘ஸ்டாலின்தான் வாராரு விடியலை தர…

விஜயதரணி எம்எல்ஏ பேச்சுக்கு எதிா்ப்பு

நாகா்கோவில்: நாகா்கோவிலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் விஜயதரணி, பேசும்போது கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்ததால்…

குமரியில் மேலும் 13 பேருக்கு கரோனா

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே, 17,022 போ்…