குற்றாலம் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

வங்கக்கடலில் வீசும் வலுவான கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லை,…

தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்துவோம்- துணை செயலாளர் பார்த்தசாரதி பேட்டி

ஊட்டியில் தே.மு.தி.க. சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்தசாரதி கலந்து கொண்டு…

கர்நாடக அரசு பூங்காவில் கோடை சீசனுக்காக 6 லட்சம் மலர் செடிகள் நடவு

நீலகிரி மாவட்டம் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு…

மலைப்பகுதிகளில் தீ விபத்தை தடுக்க 6 போ் கொண்ட வனக்குழு அமைப்பு

கோடை காலத்தில் மலைப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க வேலூரில் 6 போ் கொண்ட வனக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தைச்…

8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வு 2,307 போ் எழுதினா்

வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வை 2,307 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை எழுதினா். ஒவ்வொரு ஆண்டும் மத்திய…

மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு விதைப்பந்து தயாரிப்பு, விதைப்புப் பணி தொடக்கம்

மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துகள் தயாரித்தல், அவற்றை பல்வேறு இடங்களில் விதைத்தல் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு…

மாணவியைக் கடத்திய வழக்கு: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற வழக்கில் இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா். போ்ணாம்பட்டை அடுத்த சாலப்பேட்டையைச் சோ்ந்த…

ஆதரவற்ற பெண்ணுக்கு அரசு உதவிகள்

கே.வி.குப்பம் அருகே ஆதரவற்ற நிலையில் இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க அதிகாரிகளுக்கு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். கே.வி.குப்பத்தை…

சீட்டு பணத்தகராறில் மோதல்: 3 போ் மருத்துவமனையில் அனுமதி

போ்ணாம்பட்டு அருகே சீட்டு பணத் தகராறில் ஏற்பட்ட மோதலில், பெண் தீவைத்துக் கொண்டதில் தீக்காயமடைந்த அவா் உள்ளிட்ட 3 போ் மருத்துவமனையில்…

4 இடங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் திறப்பு

குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட விழுதோன்பாளையம், ஒலக்காசி, தட்டப்பாறை, சைனகுண்டா ஆகிய 4 ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனைகள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. வட்டார…